Total Pageviews

Wednesday 4 February 2015

அரசுக்கென எந்த மதமும் இருக்கக் கூடாது என்பதே மதச்சார்பின்மை: ஹமீது அன்சாரி


மதச்சார்பின்மை என்றால், அரசுக்கென எந்த மதமும் இருக்கக் கூடாது என்றும், மதத்தின் அடிப்படையில் குடிமக்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்றும் குடியரசுத் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி கூறினார். மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாடியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

SASTRA University, Thanjavur- DDE -B.Ed., MERIT SELECTION RANK LIST FOR 2015

Sunday 14 December 2014

ஆசிரியர்கள் ஊதிய உயர்வு: தமிழக அரசு கைவிரிப்பு; போராட்டம் நடத்த சங்கங்கள் முடிவு

செலவினத்தை காரணம் காட்டி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடியாது என தமிழக அரசு கைவிரித்து விட்டது.இதனால் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு எதிராக  போராட்டம் நடத்தமுடிவு

INCOMETAX CIRCULAR-2014-15

காஸ் சிலிண்டர் மானியம் பெறுவது எப்படி?- அதிகாரிகள் விளக்கம்

சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தை பெறுவதில் பொதுமக்கள்மத்தியில் குழப்பம் நீடிக்கிறதுஇந்நிலையில் இத்திட்டத்துக்குவிண்ணப்பிக்க டிச.31ம் தேதி இறுதி நாள் கிடையாது என்பதால்

பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று எண்ணெய்நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில் பணி நிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளின் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளதுஇப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு

நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர்சபிதா உத்தரவிட்டுள்ளார்.

REBATE OF RS 2000 FOR INDIVIDUALS HAVING TOTAL INCOME UPTO RS 5 LAKH [SECTION 87A]

Finance Act 2013 provided relief in the form of rebate to individual taxpayers, resident in India,

who are in lower income bracket, i. e. having total income not exceeding Rs 5,00,000/-. The amount of rebate is Rs 2000/- or the amount of tax payable, whichever is 
lower.

CPS : அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட பங்களிப்பு பணம் மாயம்: புதிய ஓய்வு ஊதிய திட்டத்தில் தொடர்கிறது சிக்கல்

  பங்களிப்பு ஊதிய திட்டத்தின் (சி.பி.எஸ்.,) கீழ்கடந்த, 10 ஆண்டுகளில்அரசுப் பணியில் சேர்ந்தவர்களில்ஓய்வு பெற்ற, 2,000 பேர் மற்றும்இறந்த, 1,000 பேர் வாரிசுகளுக்கு இதுவரை ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த பயனும்

கிடைக்கவில்லைபணியில் இருப்பவர்களுக்கு சமீபத்தில் வந்த, 'சி.பி.எஸ்.,' பட்டியலில்பிடிக்கப்பட்ட பணம் முழுமையாக சென்றுசேராததால்அரசு ஊழியர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

SASTRA- UNIVERSITY -B.Ed (Distance Mode) Application and Prospectus 2015 -2016